நடிகை குஷ்பு கைது!


 வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக கடலூர் சென்ற நடிகை குஷ்புவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தடையை மீறி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.