நாட்டில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி!

 


நாட்டில் இன்று மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

70, 74, 48 வயதானவர்களே உயிரிழந்தனர்.

இதன்மூலம் இலங்கையின் கொரோனா உயிரிழப்பு 69 ஆக உயர்ந்தது